Nadar Higher Secondary School Kovilpatti
Nadar Higher Secondary School Kovilpatti
 
 
 
 Alumni
 

 

Add Alumni Show Alumni
 
திரு.A.P.K.பழனிசெல்வம் 1981-82 ஆண்டு நம் பள்ளியில் பயின்ற பழைய மாணவர் 06.10.2010 முதல் 07.01.2015 முடிய நாடார் மேல்நிலைப்பள்ளியின் செயலாளராக பதவி வகித்தார். 2008 ஆண்டும், 2017ம் ஆண்டும் நாடார் உறவின் முறைச் தலைவராக பதவியேற்றார். 2010ம் ஆண்டு நம்பள்ளியில் புதிய 15 வகுப்பறைகள் கட்டினார். அதற்கு காமராஜ் கல்வி வளாகம் எனப் பெயரிடப்பட்டது. 4 வகுப்புகளில் (Smart Class Board) பொருத்தப்பட்டது, நவீனப்படுத்தப்பட்டது. பள்ளியின் 50வது ஆண்டில் (பொன்விழா ஆண்டு) பள்ளிக்கு தலைவராக இருந்து, பள்ளியின் சார்பாக பொன்விழா மலர் சிறப்பாக வெளியிடப்பட்டது. பழைய மாணவர் சங்கத்தின் தலைவராகவும் உள்ள திரு.A.P.K.பழனிசெல்வம் அவர்கள் சங்கத்தின் சார்பாக வருடத்திருக்கு ஒருமுறை நம் பள்ளி மாணவர்களை Motivation செய்யும், பொருட்டு தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களான நடிகர் தாமு, ஜெயந்த் ஸ்ரீ பால கிருஷ்ணன், கலியமூர்த்தி போன்றேரர் வரவழைக்கப்பட்டனர். திரு.A.P.K.பழனிசெல்வம் தலைவராக இருந்த போது, கல்வி வளர்ச்சி செயல்பாடுகளிலும், ஆலயங்களின் மேம்பாட்டிற்கும் தனிக்கவனம் செலுத்தி வந்திருக்கினர். மாநில அளவில் அரசுத் தேர்வில் இடம் பிடிக்கும் நம்பள்ளி மாணவர்களுக்கு, தனது பெற்றேரர் நினைவாக ரூ .1,00,000/- வழங்குவதாக அறிவித்துள்ளார். பள்ளிக் கட்டிடங்கள் வருடந்தேறும் வளர்ச்சி பெற்று வருகிறது. ஆண்டுத்தேறும் பல மாணவ - மாணவிகள் மருத்துவம் மற்றும் பொறியியற் படிப்புக்கான உயர்கல்வி பெற செல்கின்றனர் என்பது பள்ளியின் சாதனைக்குரிய விஷயம். பள்ளியில் படித்த பழைய மாணவரே - பள்ளிக் குழுத் தலைவராகவும், செயலாளராகவும் வருவது என்பது பெருமைக்குரிய நிகழ்வாக இருக்கிறது. கோவில்பட்டி தொழிற் வர்த்தக சங்கத்தலைவராகவும் இருந்து, சிறப்பாக செயல்புரிகின்றார்.

Alumni
Occupation
Batch
     

DR.R.NANDHA GOPAL IAS
COMMISSIONER,
LABOUR WELFARE DEPARTMENT,
CHENNAI.
1979-1981
   

Dr. L. Teena Grace, M.B.B.S., D.M.R.D.,
Radiologist, Imageologist, Grace Scans, Theni.
1996-2000
     

R.G.RAMAMOORTHY, MBBS
BLOCK MEDICAL OFFICER,
GOVERNMENT PRIMARY HEALTH CENTRE,
KEELA ERAL,
TUTICORIN
1994-1999
     
A. Manokaran
Scientist - CSIR-CECRI
1994-1996
   

Er. L. Sweenah Grace, B.E.,
Senior Test Engineer,
Wipro Technologies
1997 - 2004
 

VINESH NARAYAN POTHI
B.E.,MS (USA),
Plant Engineer,
Phoenix Arizona.
2008-2009
     

VIGNESH NARAYAN POTHI
B.E (E&I),
Project Engineer,
WIPRO, Chennai.
2012-2013
     

Er. L. Leenah Grace, B.E.,
Proprietor, Baleen Media,
Chennai.
1996-2000
     

P. John Ganesh, M.Sc., M.Ed.,
P.G. Teacher, Mathematics, Nadar Higher Secondary School, Kovilpatti.
1978-1982
 
 
 
         
About NHSS

Nadar Higher Secondary School was started as a Primary School in the year 1949, by the hard efforts of Mr. S.S.T. Rathinasamy Nadar, President, Kovilpatti Nadar Uravin Murai Sangam (1949 to 1955).

Evolution of Nadar Higher Secondary School Kovilpatti into a world class school, producing the finest school-graduates to serve and lead the advanced society of tomorrow.
  Useful Links

» Home
» History
» Management
» News & events
» Curriculam
» Activities
» Facilities
» Faculties
» Achievements
» Gallery
» Alumni
» School  Rules
» Contact us
» Sitemap
  Our Location

Nadar Higher Secondary School Map Address Kovilpatti
         

© Copyright. All Rights Reserved. | Nanotech Web Solutions India Private Limited
Disclaimer: None of the images on this site may be reproduced in any way, for any reason, without prior written permission