
|
Title : Dated : 2018-10-24
District
over all championship boys games Best school in Games boys 53 points
மnணவர்கள் குழுப்போட்டிகளில் 53 வெற்றிப் புள்ளிகள் பெற்று
குழுப்போட்டிகளில் சிறந்த பள்ளி அணியாக தேர்வு பெற்று மாவட்ட கல்வி அலுவலர்
திரு சீனிவாசன் அவர்களால் நாடார் மேல்நிலைப் பள்ளிக்கு வெற்றிக் கோப்பை
வழங்கப்பட்டது
|

|
Title : Dated : 2018-10-24
District
over all championship boys Sports Best school in sports boys 55 points
மnணவர்கள் தடகளப் போட்டிகளில் 55 வெற்றிப் புள்ளிகள் பெற்று தடகளப்
போட்டிகளில் சிறந்த பள்ளி அணியாக தேர்வு பெற்று மாவட்ட கல்வி அலுவலர் திரு
சீனிவாசன் அவர்களால் நாடார் மேல்நிலைப் பள்ளிக்கு வெற்றிக் கோப்பை
வழங்கப்பட்டது
|

|
Title : Dated : 2018-10-24
District
over all championship boys games and Sports Best school in Games and
Sports boys 108 points மnணவர்கள் குழுப்போட்டி மற்றும் தடகளப் போட்டிகளில்
108வெற்றிப் புள்ளிகள் பெற்று குழுப்போட்டி மற்றும் தடகளப் போட்டிகளில்
சிறந்த பள்ளி அணியாக தேர்வு பெற்று மாவட்ட கல்வி அலுவலர் திரு சீனிவாசன்
அவர்களால் நாடார் மேல்நிலைப் பள்ளிக்கு வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது.
|

|
Title : Dated : 2018-10-24
District Girls overall championship girls games Best school in Games girls 46 points மாணவிகள்குழுப்போட்டிகளில்
46 வெற்றிப் புள்ளிகள் பெற்று குழுப்போட்டிகளில் சிறந்த பள்ளி அணியாக
தேர்வு பெற்று கே.ஆர். கல்வி நிறுவனங்களின் இயக்குநர் திரு சொக்கலிங்கம்
அவர்களால் நாடார் மேல்நிலைப் பள்ளிக்கு வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது
|

|
Title : Dated : 2018-10-24
District
Boys and Girls Games championship 99 points மாவட்ட அளவில் மாணவ ,
மாணவிகள் குழுப் போட்டிகளில் 99 வெற்றி புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த
சாம்பியன் பட்டம் பெற்றது.
|

|
Title : Dated : 2018-10-24
District
Boys and Girls Sports championship 95 points மாவட்ட அளவில் மாணவ ,
மாணவிகள் தடகளப்போட்டிகளில் 95 வெற்றி புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த
சாம்பியன் பட்டம் பெற்றது.
|

|
Title : Dated : 2018-10-24
கோவில்பட்டி கல்வி மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் நாடார் மேல்நிலைப் பள்ளி 25 வெற்றிக் கோப்பைகளுடன் முதலிடம் பெற்று அபார சாதனை.
|

|
Title : ஐம்பெரும் விழா Dated : 2018-12-18
|

|
Title : Dated : 2018-12-18
|

|
Title : Dated : 2018-12-18
|