
|
Title : Dated : 2022-07-28
நாட்டுப்பண்
|

|
Title : Dated : 2022-08-16
52வது அறிவியல் மன்றம் தொடக்க விழா 18.07.2022 திங்கள் கிழமை பிற்பகல் 03.00 மணி
|

|
Title : Dated : 2022-08-16
கோவில்பட்டி நாடார் உறவின் முறைச் சங்க செயலாளர் திரு.S.R.ஜெய பாலன் அவர்கள் முன்னிலை வகித்தார்
|

|
Title : Dated : 2022-08-16
கோவில்பட்டி நாடார் உறவின் முறைச் சங்க செயலாளர் திரு.S.R.ஜெய பாலன் அவர்கள் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் R.குரு நிர்மல் ராஜ் M.E அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்
|

|
Title : Dated : 2022-08-16
நம் பள்ளியின் செயலர் R.S.ரமேஷ் அவர்கள் கோவில்பட்டி நாடார் உறவின் முறைச் சங்க செயலாளர் திரு.S.R.ஜெய பாலன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார்
|

|
Title : Dated : 2022-08-17
சிறப்பு விருந்தினர் பேராசிரியர் R.குரு நிர்மல் ராஜ் M.E அவர்கள் அறிவியலே அனைத்திற்கும் ஆதாரம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்
|

|
Title : Dated : 2022-08-17
நாட்டுப்பண்
|

|
Title : 75வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி 15.08.2022 Dated : 2022-11-10
|

|
Title : Dated : 2022-11-10
தலைமை ஆசிரியர் திரு.ப.ஜான்கணேஷ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்
|

|
Title : Dated : 2022-11-10
கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க தலைவர் திரு.A.P.K.பழனிச்செல்வம் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சிறப்பு செய்தார்.
|